Show newer
JOKER boosted

This is a very new platform for me. The theme is beautiful. Would love to meet people i guess with same frame of mind. I am pro anti bjp/rss ideological person. I believe in spreading love and peace. 'Sometimes sarcastic'😁

கணவன் - மனைவி
சண்டையின் போது எவ
னொருவன் மனைவியின் பிறந்த
வீட்டைத் தொடுகிறானோ அவன்
கெடுகிறான்

# தொட்ட, நீ கெட்ட!

உண்மையான, கண்ணியம் மிக்க
ஆண்கள் ஒரு நாள்
உடம்பு சரியில்லை என்று
படுத்த உடன் முதலில்
நினைத்து பார்ப்பது
டாக்டரை அல்ல..
தன் குடும்பத்தை தான்...

ஆண்கள் தின வாழ்த்துக்கள்🍫🍫🍫💐💐💐💐💐


மஹாபாரதத்தில் எனக்கு பிடித்த வசனம் 👇

நீ எத்தனை பாவம் வேண்ணாலும் செஞ்சுக்கிட்டே இரு

ஆண்டவன் உன்னை ஒன்னும் செய்ய மாட்டான்

ஆனால் நீ என்னைக்கு உன்னோட ஆட்டத்தை நிறுத்திட்டு ஓய்வு எடுப்போம்னு ஒதுங்கு போதுதான்

ஆண்டவன் அவனோட ஆட்டத்தை ஆரம்பிப்பான்.. !

பிரிக்கமுடியாதது...????
திங்களையும்,சோம்பலையும்...!!!

குரைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாய்க்கும் பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் குறிக்கோள் என்பதை எவராலும் அடையமுடியாது....

வாழ்வதற்கு ரோஷம் முக்கியம்தான் அதைவிட பணம் மிகவும் அவசியம்

ஆண்மை என்பது அடக்குமுறையில் இல்லை
அணுகுமுறையில் உள்ளது
அதிகாரத்தில் இல்லை
அரவணைப்பில் உள்ளது
என்பதை உணர்ந்த ஆண்களுக்கு ஆண்கள் தின வாழ்த்துகள்....✍

குற்றம் புரிந்தவரை தட்டிக்
கேட்கும் மனத்துணிச்சல் கொண்டவர்களுக்கு வாழ்நாள் குறைவாக தான் இருக்கும்..!😌

JOKER boosted

4,300 accounts
+3 in the last hour
+110 in the last day
+395 in the last week

உறவுகள் மனம் நோகக் கூடாது என்று எதை மறைக்கிறோமோ அதுவே நமக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது

விந்தையான உலகத்தில்...
வினோதமான மனிதர்கள் மத்தியில்... விளையாட்டாய் இருப்பதை விட...
விவேகமாய் இருப்பதே மேல்...

பத்திரிக்கையாளர்- டாஸ்மாக்
குடிமகனிடம்.. செத்துருவோம்னு தெரிஞ்சும் ஏன் குடிக்கறீங்க?..

குடிமகன்- குடிச்சிருக்கேன்னு
தெரிஞ்சும் ஏன்யா கேள்வி கேட்டு சாகடிக்கிறீங்க???..

பத்திரிக்கையாளர்-😷😷:eyeroll: :eyeroll: :eyeroll:

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.