Show newer

"Look deep into nature and then you will understand everything better "
Albert Einstein

JOKER boosted

So after 60 straight minutes of almost all my neighbors lighting off massive fireworks the air is so filled with sulfur you cant even see a few feet in front of your face. No signs it will clear up soon either.

கடந்த 2019 ஆண்டு என் கஷ்டத்தின் போது உதவியாக இருந்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்🙏🙏🙏💐💐💐 உதவிய அந்த நல்ல உள்ளங்களுக்கும் அவர்கள் வணங்கும் தெய்வங்கள் அவர்களின் குடும்பங்களுக்கு அணைத்து ஆசியை வழங்கவேண்டும் ,சாரி எனக்கு கடவள் நம்பிக்கை கிடையாது ஆபத்தில் உதவியர்களே உயிரோடிர்க்கும் கடவுள்கள்
​

@freemo @design_RG happy new year 🎉🥳❤️
may all your wishes and resolutions come true in the coming year

This picture becomes colourful when you touch it. That's what happens when God touches one's life. Wish & Pray you experience the touch of God in every area of your life before the end of the year. Advance greetings for a 🙏🏻

JOKER boosted

:

பழமொழி : "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

உண்மையான பழமொழி : "கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை"

விளக்கம் : கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் இருந்து பாய் தைக்கும் பொழுது கற்பூர வாசனை வருமாம். இதனையே முன்னோர்கள் கூறினர்.

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.