Show newer

திங்கள் கிழமை விஜய் பேன்ஸ் கூட பைட்.😅
செவ்வாய் கிழமை ரஜினி பேன்ஸ் கூட பைட்.😆
புதன் கிழமை கிரிக்கெட் பைட் இருக்கு.😁
வியாழக்கிழமை எலும்பனுக கூட பைட்.😃
வெள்ளிக்கிழமை சொம்பு பேன்ஸ் கூட பைட்.🙂

Saturday & Sunday எங்களுக்கு உள்ளையே பைட் இருக்கு 🤣

நாங்க ரொம்ப பிசி..😂

திருமணம் ஆனதும், மனைவி சொல்வதையெல்லாம் ஆதரிப்பது தான் 'கூட்டணி தர்மம்'

Did you ever wonder how wounds heal in our this video how wounds are healing in the human body.

புது வருஷம் வேற பொறக்க போகுது!
கடைப்பிடிக்க போகாத, வேற யோசிக்கணும்🙄 🙄 🙄

9 Ways To Improve Your Life Before 2020

1. Get Out Of Your Comfort Zone
2. Avoid negative people
3. Take rest often
4. Be kind to good people
5. Get more sleep
6. Learn to be grateful
7. Stop comparing yourself to others
8. Spend some alone time
9. Stop self-deprecating talks

விலையேற்றத்தின் காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் மெனு கார்டுகளில் இருந்து 'வெங்காய தோசை' நீக்கம் - செய்தி #

வெங்காய தோசைக்கு பதிலா முட்டைகோஸ் தோசை போடலாம் ஐடியா இல்லாத பசங்க..?! 😁

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.