//தமிழ்ச்சங்கங்கள் உள்ளன. ஆனால் அங்கே இந்தியாவிலுள்ள ஒரு தமிழ்ச்சங்கத்தின் அதே தரம்தான் உள்ளது. ஒரு படி கீழ் என்றும் சொல்லலாம். அவர்களால் அங்கும் பெரிதாக ஏதும் நிகழவில்லை, அவர்களால் தமிழகத்துப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் நன்மை என ஏதுமில்லை.

Not sure if it can be generalized that way. Project Madurai was an NRI creation. Instituting Tamil chairs is also a way forward. Eezham Tamils are active in this. I think a good amount of Unicode development also came from the NRIs. I'd call this

And really important distinction between Punjabis and Gujarathis. I have noticed it too. A part of it comes from the Sikh culture of Langar. They were super active even in the recent BLM protests. They also generally help out during shootings, in forms of blood donations.

இந்திய அரசியலை அவர்கள் பேசுவதும், இந்திய அரசியலில் ஈடுபடுவதும் ஒருவகையில் அமெரிக்கத் தேசத்திற்கு இழைக்கும் துரோகம்தான். நான் அமெரிக்க குடியுரிமை பெற்றால் ஓர் அமெரிக்கக் குடிமகனுக்கு எந்த அளவுக்கு ஆர்வமிருக்குமோ அந்த அளவுக்கு ஆர்வத்தை மட்டுமே இந்தியாமேல் காட்டுவேனே ஒழிய, அமெரிக்கச் சட்டை போட்டுக்கொண்ட இந்தியனாக என்னை உணர்ந்து இந்திய அரசியல் பற்றிச் சலம்பிக்கொண்டு இருக்க மாட்டேன்.

I understand this POV, buy USA even if nor practical, prides itself upon being a melting pot.

Follow

@ionhandshaker
Hi, இதனுடைய context என்ன? இதுவும் முந்தைய "தமிழ்ச்சங்கங்கள்" quote-உம் எங்கே இருந்து, யாருடைய வார்த்தைகள்?

Sign in to participate in the conversation
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.