நம்மையும் நம்பி ஒரு 500 பேர் ஃபாலோ பண்ணுறாங்கன்னு நினைக்கும் போது தான்....

@thisisgowtham
எனக்கு 512ன்னு காட்டுது ... என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔😬

@BlitzkriegKK @thisisgowtham 😭😭😭😭 ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி காட்டுது...

@raining_night @BlitzkriegKK @thisisgowtham

I think it's differing based on the servers..

It's showing 503 for me & @BlitzkriegKK ,
403 for gowtham ,
387 for @aako
378 for you @raining_night

Sign in to participate in the conversation
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.