அண்ணே நானும் #mastodon பிரபலம் ஆகனும் என்னன்னே பண்ணனும்?
அடேய் பள்ளிக் கூடத்துல எப்படி பாஸ் பண்ண?
பக்கத்துல எழுதுறவனப் பார்த்து காப்பி அடிச்சுதான்னே
அதையே #mastodan செய் போதும். நீயும் பிரபலம் தான்
CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community. All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.