எழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ஜாதியில் இழிவு கொண்ட மனித ரென்பது) இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் செய்தி மன மகிழ்ந்து கூடியே 'மனிதர் யாரும் ஒருதி கர்ச மான மாக வாழ்வமே #பாரதியார்
CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.