Show newer

டேய் படுத்துட்டு படிச்சா மண்டையில ஏறுமாடா, எழுந்து படினு சொன்னதுக்கு,

எழுந்து படிச்சா ரொம்ப ஹைட்டா இருக்கும் ஏறாது.. அதான் படுத்துட்டு படிக்கறேன்கறான் என் பையன்..!!

பறக்கும் தட்டுகள் பற்றி எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் இருந்தேன் கல்யாணமாகும் வரை

78 கிலோல இருந்து 80கிலோ ஆயிட்டேன் ஆனா அதே சைஸ் சட்டை ஜீன்ஸ்தான் போடுறேன் அப்போ.கண்டிப்பா அறிவு தான் அதிகமாயிருக்கனும்
🤔🤔🤔🤔

@Nameissonu படம் எப்பிடி டவுன்லோட் பன்னலாமா வேனமா

JOKER boosted

@Iambharani @freemo @users @raining_night
That is a nice video, memories, glad tyou still have it around.

Had a good chuckle with the little guy insisting on going thru that interesting mud puddle. Reminded me of a story from a beloved children's books author here in Canada, called Robert Munch.

Called "Mud puddle jump on me."

youtube.com/watch?v=4_SwUdCgTw

@Karthikdeva நிங்கள் எந்த ஊர் நண்பரே

JOKER boosted

கடவுள் என்னும்
சில்லறை பய,

யானை யையே பிச்சை
எடுக்க வைத்துவிட்ட தமிழனால் கூட இந்த கொசுக்களைஒழிக்க முடியாதது ஆச்சரியமானுதான்

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.