Show newer

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் அதிசயம்தான்!- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அட .. ஆமால்ல ஏழாவது அதிசயம் சாய்ந்த கோபுரம்! எட்டாவது அதிசயம் குனிந்த கோபுரம்'ல..!!

நாம் பல வேளைகளுக்கும் போக சொல்லி த் தரும் வாத்தியார்
எப்போதும் ஒரே வேலை செய்கிறார்!

JOKER boosted

பல ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன் என யாரிடமும் சொல்லி அழாதே..!!
உன் பலவீனத்தை புரிந்து கொண்டு அவர்களும் உன்னை ஏமாற்றுவார்களே தவிர ஆறுதலாக இருக்க மாட்டார்கள்..!!

ரஜினி, கமலை விட அரசியலில் நான் தான் சீனியர் - டி.ராஜேந்தர் லதிமுக தலைவர்

சிம்பு ரைட் நவ் 😲😲🤔

தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழ்நிலையிலும்,
அதைப் பயன்படுத்தி இலவசமாய் மொட்டையடித்துக் கொள்பவனே அரசியல்வாதி ஆவான்

கஷ்டப்படும் நேரத்தில் நண்பனுக்கு உதவ மனசு தவிக்கிறது. இருந்தாலும் மணவறையில் தெரிகிறது... தாலிகட்ட உட்கார்ந்து இருக்கும் அவனை எழுப்ப தைரியமில்லை

உங்களை ஒருவர் வெட்டி கொலை செய்கிறார்.

இன்னொருவர் உங்களை டார்ச்சர் செய்து தற்கொலை செய்ய வைக்கிறார்.

இவர்களில் யார் மிக மோசமான கொலைகாரன்?

அண்ணே நானும் பிரபலம் ஆகனும் என்னன்னே பண்ணனும்?

அடேய் பள்ளிக் கூடத்துல எப்படி பாஸ் பண்ண?

பக்கத்துல எழுதுறவனப் பார்த்து காப்பி அடிச்சுதான்னே

அதையே செய் போதும். நீயும் பிரபலம் தான்

என்னாது,

ரசுனியும், கமலும் ஒன்னா சேந்தா 2021 சட்டமன்றத் தேர்தல்ல, தமிழ்நாட்டுல 254 தொகுதிகள்ல வின் பண்ணுவாங்கனு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுதா...???

கணவன் - மனைவி
சண்டையின் போது எவ
னொருவன் மனைவியின் பிறந்த
வீட்டைத் தொடுகிறானோ அவன்
கெடுகிறான்

நான் முதலமைச்சர்
ஆகணும்...
கட்சி ஆரம்பி...
...பரட்டை..

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.