Show newer

விலையேற்றத்தின் காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் மெனு கார்டுகளில் இருந்து 'வெங்காய தோசை' நீக்கம் - செய்தி #

வெங்காய தோசைக்கு பதிலா முட்டைகோஸ் தோசை போடலாம் ஐடியா இல்லாத பசங்க..?! 😁

Today reading my town history book (தஞ்சாவூர்) The great king ok RAJA RAJA CHOLAN:drake_like: :drake_like: :drake_like:

"நாடியிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன?
மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு
உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக
இருக்கிறார்களோ, அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய்
மண்ணே !"

அவ்வையார்

எழை யென்றும் அடிமை யென்றும்
எவனு மில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது)
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் செய்தி
மன மகிழ்ந்து கூடியே
'மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.