@BlitzkriegKK நீங்க சொல்றது உண்மை தான் நண்பா, அடுத்த வாரம் இன்னொரு நியூஸ் வரும் அதுக்கு RT, இல்ல பூஸ்ட் பண்ணிட்டு இருப்போம் நம்ப. அன்னிக்கு ரோஹித் வெமுலா (Rohith Vemula) மற்றும் பயல் டாதவி, (Payal Tadvi ) இன்னைக்கு பாத்திமா (Fathima) . நாளை ?
CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.