நான் அறிவியல், தொழில்நுட்பம், மென்பொருள், அரசியல், பொருளாதாரம் பற்றி தான் அடிக்கடி பதிவு போடுவேன்.

என்கிட்ட கொஞ்சம் ஹூயுமர் சென்ஸ் கம்மி தான். fb-ல நிறைய பேர் பயங்கர நையாண்டியா மீம்ஸ் போடுறது பாக்க முடியுது.

அவர்களின் சேவை #fediverse -க்கும் தேவை. அப்படி யாரையாவது புடிச்சு இங்க சேத்துவுடுங்கப்பா...

நாங்க நல்லா கவனிப்போம். 😆

#tamil

Follow

@prashere already twitter became unbearable because of these guys. They will spoil this space too

Sign in to participate in the conversation
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.