@susi123 ஆமா ஆப்ஷன் இருக்கு ஆனா DM கிடையாது

@gopinath
அப்புறம் என்ன???

நம்ம மொழியிலேயே பேசுவோமே???

ஒண்ணும் வருத்தம் இல்லையே???

@susi123 அதலாம் ஒண்ணுமில்ல நல்லாவே பேசலாம்

@susi123 தமிழ் நன்றாகவே தெரியும்😀

Hi Everyone just joined here.. What can i do here? 🙄

CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.