தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் புழக்கத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.500, 1000 முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்
புழக்கத்தில் உள்ள நோட்டுகளை அரசாங்கத்துக்கு தெரியாம அச்சடிச்சா தான அது #கள்ளநோட்டு 🤔
புழக்கத்தில் இல்லாத நோட்டுகள் வெறும் காகிதம் தானே 🤔 எதுக்கு வெறும் காகிதத்துக்கு இம்புட்டு அலப்பறை செய்றாங்க something fishy
#Telangana #Counterfeit #Currency

Follow

@kavitha129 பழைய நோட்டுக்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அரசாங்கம் demonetization செய்த போது அறிவித்தது.

@raining_night அப்பவே இந்தக் கேள்விய கேட்டாச்

Sign in to participate in the conversation
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.