Second hand bike வாங்கனும்னா எந்த பைக் வாங்கலாம்? 150cc, budget 50k

OPS க்கு விருது கொடுத்தது பற்றி உங்கள் கருத்து என்ன? 😂😂

What is the correct word to refer people on Mastodon? I came up with "Mastodians" but not sure if this is the right word.

🎶 மஸ்தோடான் மஸ்தோடான் நீதான் எனக்கு மச்சானா 🎶

youtu.be/GS-Wx0op2Jo

Good morning All. இனிய காலை வணக்கம் 🙏🙂

இங்க ஹாஷ்டேக் சண்டை எதுவும் போட முடியாது போல இருக்கே. ரசிக சிகாமணிகளுக்கு போரடிக்கும் 😂😂

தமிழர்களுக்கு என்று ஒரு மஸ்தோ சர்வர் இருந்தால் நன்றாக இருக்கும். சீக்கிரம் ஆரம்பிங்க பா

CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.