வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே கண்ணம்மா
💜
CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community. All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.