Show newer

அடிச்சி துவைக்கிற
வாழ்க்கை கிட்ட

மண்டியிட்டு கெஞ்சி
வாழ வேண்டியதா இருக்கு

இந்த வாழ்க்கை
பெருந்துயரம்,

susi123 boosted

I agree with this, we need to stop being scared of children understanding their own body parts!

மறுவார்த்தை பேசாதே

இந்த தனுஷ் மட்டும்
ஏன் வயசாகவே மாட்டேங்குது,

குட்நைட்
தூங்குவோம்

சுட சுட
கறிச்சோறு கொட்டிக்கோ,

எவ்வளவு எளிதில்
மீண்டும் மீண்டு வருவேன்

என்பதில் உள்ளது
என் நம்பிக்கை
என் தன்னம்பிக்கை ,

ஜெய் ஜக்கம்மா

நீயில்லை என்றால் என்னாவேன்...

Distance will tell you the real meaning of closeness!

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே.... 🎶🎶🎶

உடனிருப்போர் எல்லாம்
அவர்தம் வேலையில்
பரபரப்பாய் இயங்க

நான் மட்டும்
தூங்க முயற்சித்து

தோற்றுப்போய்
எழுதி கொண்டு இருக்கிறேன் ,

இந்த வாழ்வு
பெருந்துயரம்,

ஆண்டவனுக்கே
கருணை இல்லை

அப்புறம்
இந்த ஆட்டோக்காரரை
எப்படி குறை சொல்ல

12.30
சாம்பார் சாதம் வாங்கிட்டு வர சொன்னா

இந்தா
இப்ப வரை வரல

எல்லாம் விதி

காய்ச்சல் வரும்போதெல்லாம்
அம்மாச்சியை
நினைக்க தவறுவதில்லை
இந்த மனம்,

காய்ச்சல் என்றவுடன்
ஆத்து நண்டை
பிடிச்சி
இதமாய் பதமாய் இடித்து வடிகட்டி
வைக்கிற ரசம்

காய்ச்சலை
ஒரேநாளில் விரட்டி அடித்து விடும்,

இப்போ
அம்மாச்சியும் இல்ல
ஆத்துல தண்ணியும் இல்ல,

வாழ்க்கையை சிரித்து கடப்பதென
முடிவு எடுத்தாயிற்று,

இனி
கடவுளின் அருட்பெருங்கொடை
இந்த வாழ்க்கை
என எழுத வேண்டி இருக்கும் ,

எழுதுவோம்,

ஜெய் ஜக்கம்மா,

எல்லோராலும்
மறக்கப்படணும்,

உன்னைத் தவிர,

பசி கிள்ளுது.

இந்த சாம்பார் சாதம்
எப்போ வருமோ தெரியலையே.

மாலையில் யாரோ
மனதோடு பேச

ரவிக்கை அணியாத பானுபிரியா
பேரழகு,

குருவியின் கண் மட்டுமே தெரிந்த அர்ச்சுனனுக்கு தெரியவில்லை
அதன் உயிர்

-லிங்குசாமி

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.