Show newer

ஒரு தெய்வீக காதலை
குழி தோண்டி
புதைச்சிட்டேன்,

பஞ்சாயத்து ஓவர்
பொழப்ப பார்ப்போம் ,

susi123 boosted

@freemo That is very cool. I had a small family once here in the backyard, mom nested under the deck, and birthed her little ones there. They stayed around for some time, I did not interfere.

Sometime months later I recalled, checked and they were gone.

I am stronger because I know my weaknesses.
I am wise because I know I've been foolish.
I laugh because I've known sadness.

உனக்கே உயிரானேன்..
என்னாளும் எனை நீ மறவாதே!

நீ பாதி
நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே...

susi123 boosted

I miss my Opossum friend back in the states. He lived in a little house i made for him in the yard though he was wild. I almost had him eating out of my hand when I left.

கண்ணீரே கண்ணீரே....

கொஞ்சி குழைந்த நாட்களை விட
கோபத்தில் திரிந்த நாட்களே அதிகம் ,

இந்த
கோபங்களும் தாபங்களும்

உன்னையே தேடி சரணடைய
ஏங்கி தவிக்கும்

இந்த கணங்களும்
உனக்கே சமர்ப்பணம்,

மற்றுமொரு காதல் செய்வோம்,

காத்து இருக்கிறேன்,

பார்வைகள் புதிது
ஸ்பரிசங்கள் புதிது....

எதையும் யோசிக்காம
யாரையும் நினைக்காம

தூங்க முயற்சி செய்வோம் ,

இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆசைப்படுகிறேன்
என்பதைவிட

வற்புறுத்தப் படுகிறேன்.

அசந்து தூங்கிட்டு இருக்குற நேரத்தில்
திடீர்னு கண்ணு முழிச்சி

நேரத்தை பார்த்து

இது இரவா பகலானு கன்ஃபார்ம்
பண்ணிட்டு மறுபடியும் தூங்குறது

அவ்வளவு
கடமை உணர்ச்சி ,

ஐவிரல் இடுக்கில்
ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்ய வேண்டும் .

ஹோட்டலில்

full meals
சாப்பிடுறவங்களுக்கு தர்ற மரியாதையை

variety rice
சாப்பிடுறவங்களுக்கு
தர்றது இல்லை

பாதிக்கப்பட்டேன்
நானே பாதிக்கப்பட்டேன்,

துளிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறேன் ,

ஜூஸ் பிழிஞ்சி தர
ஒரு தோழன் இல்லையே.

Show older
CleverLibre Social

CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.